Tuesday, July 9, 2013

Tamilnadu Employment News July (வேலைவாய்ப்பு செய்திகள் (08-07-2013) )

Food Corporation 460 jobs 2013 July Udates (உணவுக் கழகத்தில் 460 பணியிடங்கள்)


இந்திய உணவுக் கழகத்தில் 460 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ்., பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.(Food Corporation of India announced the 460 jobs there. CAT, W. IC. A.., C. S.., Witnessing a lot, p. Tech alumni apply.

NCC Students inducted into Army (என்.சி.சி. மாணவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு)

என்.சி.சி. வீரர்களுக்கு ராணுவத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண் – பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.)(NCC Soldiers in the army has announced a special employment. Male - female both palarum apply.)

Recruitment 831 nurses work in medical center 2013 July Updates (மருத்துவ மையத்தில் 831 நர்ஸ் பணிகள்)

AIIMS - எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 831 நர்ஸ் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
AIIMS - AIIMS medical center nurse in the jobs, including 831 announced for various tasks. Details about this are as follows: -
இந்திய கடற்படையில் பி.இ., பி.டெக் போன்ற தொழில்நுட்ப படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
the Indian Navy, p. Tech is announced as the technical studies for the job. Apply to those who have read the final.


General written exam for rural banking services(கிராமப்புற வங்கி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வு)

கிராமப்புற வங்கிகளில் ஏற்படும் கிளார்க் (அசிஸ்டன்ட்) மற்றும் அதிகாரி வேலைக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் ஐ.பீ.பி.எஸ். பொது எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 25–7–13 கடைசி நாளாகும்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுகிறது. இது ஐ.பீ.பி.எஸ். என சுருக்கமாக

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in