Saturday, August 3, 2013

Bharat Electronics Recruitment 2013 August Updates - பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணி

மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி
வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Engineer
மொத்த காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: M.Sc(Tech) Engineering Physics(Photonics) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Bharat Electronics Limited, Machilipatnam என்ற முகவரிக்கு டிடி-யாக எடுத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர்
மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவ மாதிரியை ஏ4 தாளில் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து
சான்றிதழ் நகல்கள் அனைத்து சுய அட்டஸ்ட் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.08.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in