Thursday, June 20, 2013

வேலைவாய்ப்பு செய்திகள் 21/06/2013

  1. ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு 
  2. மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: தகுதியுடையோர் பதிவை சரிபார்த்துக் கொள்ள அழைப்பு
  3. தேசிய நீர்மின் கழகத்தில் பொறியாளர் பணி | NHPC India Recruitment 2013 June Updates
  4. Tamilnadu Newsprints and Papers Ltd Chennai Recruitment of Law Officers 2013 June Updates
  5. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 19 ஆயிரம் கிளார்க் வேலைகள் | SBI RECRUITMENT 2013 June Updates
  6. ரூபாய் நோட்டு அச்சகத்தில் டெக்னீசியன் பணி | www.bnpdewas.spmcil.com

வேலைவாய்ப்பு செய்திகள் 21/06/2013 , tamilnadu electricity board recruitment 2013, TAMILNADU VELAIVAIPPU 2013 updates, tamilnadu employement news 2013, TAMILNADU EMPLOYMENT NEWS 2013 June Updates, 

ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு

: ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in