Friday, July 12, 2013

TNPSC | TET | TRB | (SI) Police Exam – GK Books and GK Mp3 and Videos in Tamil

வரலாறு – MP3-(Tamil Audio) சமீபத்திய நிகழ்வுகள் – MP3-(Tamil Audio) பொருளியல் – MP3-(Tamil Audio) குடிமையியல் – MP3-(Tamil Audio) தமிழ் – MP3-(Tamil Audio) GK – MP3-(Tamil Audio) தமிழ் இலக்கணம் -MP3-(Tamil Audio) புவியியல் – MP3-(Tamil Audio) 100% FREE Download

TNPSC Group I Indian Economic videos in tamil - தமிழில் இந்திய பொருளாதார வீடியோக்கள்


டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - தாள் - II PART I

TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION
சமூக, மனவெழுச்சி மற்றும் ஒழுக்க வளர்ச்சி - Social, Emotional and Moral Development
சமூக வளர்ச்சி:
*  ஒருவர் மற்ரவர்களுடன் கொண்டிருக்கும் உறவுகளே சமூக வளர்ச்சி எனப்படும்.
*  சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதலே - சமூக வளர்ச்சி - ஹர்லாக்
*  குழந்தைகளிடம், சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதல் - சமூக நெறிப்படுத்தும் செயல்முறை
*  குழந்தை பிறக்கும் போது மிருக சிகிச்சையுடன் இருக்கும்.
*  மனிதர்களுக்கு மட்டுமே உள்ள வளர்ச்சிகள்: 1. சமூகவியல்பு வளர்ச்சி 2. ஒழுக்க வளர்ச்சி
*  சமூக வளர்ச்சியின் இரண்டு கூறுகள்: 1. சமூக உணர்வு பெற்றுத் திகழ்தல் 2. சமூகச் செயல்களில் பொறுப்புடன் பங்கேற்றல்
*  சமூக வளர்ச்சி என்பது தம் பணிபுகளை ஏற்று தன்னைச்சுற்றி வாழும் பிறருடன் இணங்கிப் போக வளரும் குழந்தைகள் பெறும் பயிற்சியின் விளைவு ஆகும்.
*  சமூக வளர்ச்சி, சமூகவியல் பின்னாதல் (Socialization) எதை பொறுத்து அமையும்? - குழந்தைகளின் மனஎழுச்சி வளர்ச்சியை பொறுத்தது.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in