Saturday, July 13, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - தாள் - II PART II

TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION
*  இன்று மனவெழுச்சியில் 4 பரிமாணங்கள்:
1. மகிழ்ச்சி - மகிழ்ச்சியின்மை
2. கவனித்தல் - புறக்கணித்தல்
3. செயலூறு நிலை - செயலற்ற நிலை
4. எளிமை - சிக்கல்
*  மனவெழுச்சி - இருமுனைகள் (Bipolar) கொண்டது.
*  புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மனவெழுச்சிகள் - வலி, அருவருப்பு, உற்சாகம்
*  தற்கருத்து, அவாநிலையுடன் இணைந்த மனவெழுச்சிகள் - பெருமிதம், அவமானம், குற்ற உணர்வு.
*  அன்பு, பொறாமை, பரிதாபம் - பிறரைச் சார்ந்து எழும் மனவெழுச்சிகள்.
*  பாராட்டுத் தொடர்பான மனவெழுச்சிகள் - ஆச்சரியம், மரியாதை
*  சினம், அச்சம், அன்பு என்னும் மூன்றே அடிப்படை மனவெழுச்சிகள் என்றவர் - வாட்சன்
*  பிறந்த குழந்தையிடம் காணப்படுவது - பொதுப்படையான உள்ளக்கிளர்ச்சி என்றவர் - பிரஜட்ஸ்
*  மகிழ்ச்சி தரக்கூடிய மனவெழுச்சிகள் மனநலம் மேம்படும் உடன்பாடு மனவெழுச்சிகள்
*  மகிழ்ச்சியற்ற நிலையை உண்டாக்கும் மனவெழுச்சிகள் - எதிர்ப்பு மனவெழுச்சி
*  மனவெழுச்சிகளைப் பயன்படுத்துதல் யாருடைய கடமை - பெற்றோர் மற்றும் ஆசிரியர்.
*  எதிர்ப்பு மனவெழுச்சி எல்லோரிடமும் இருக்கிறது. இவையின்றி வாழ்க்கை சுவையாக இருக்காது.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in