Saturday, August 3, 2013

palani temple Recruitment 2013 August Updates - பழநி தண்டாயுதபாணி கோவில் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பணிகள்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகளில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழகத்தைச் சேர்ந்த இந்து மதத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Doctor
காலியிடம்: 02
சம்பளம்: ரூ.8,300-24,900+கிரேடு சம்பளம் ரூ.4,500
தகுதி: மருத்துவ பிரிவில் எம்பிபிஎஸ் பட்டத்துடன் ஏதாவதொரு சிறப்புப் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: கண் மருத்துவர்
காலியிடம்: 01

Bharat Electronics Recruitment 2013 August Updates - பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணி

மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி
வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Engineer
மொத்த காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.16,400 - 40,500

Currency Printing Press Opportunities Recruitment 2013 August - கரன்சி அச்சகத்தில் அதிகாரி பணி

மத்திய அரசு நிறுவனமான Security Printing & Minting Corporation of India Ltd என்ற நிறுவனத்தில் காலியாக பணி
யிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager(Tech)-Electrical, Level E-3
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.டெக் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Deputy Manager(HR), Level-E-3
காலியிடம்: 01

Reliance Companies notifications 2013 August - ரிலையன்ஸ் நிறுவனத்தில் பயிற்சியுடன் பணி

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பாதுகாப்பு பணிகளை Reliance Group Suport Sevices (RGSS) என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. RGSS-ல் Operations, Vigilance, Security Technolaogy and Engineering என்ற பிரிவுகள் உள்னன. RGSS-ல் Probationary Security Executives பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Probationary Security Executives
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NCC 'C' சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.

India Air Force Recruitment 2013 August Updates - விமானப் படையில் கமிஷன் அதிகாரி பணி

இந்தியாவின் பாதுகாப்புப்
படைகளில் மிக முக்கியமான இந்திய விமானப் படையின் மெட்டீயோராலாஜிக்கல் பிரிவில் கமிஷன் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்கலுடன் இளங்கலையில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பின்னர் அறிவியல், கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், அப்ளைடு பிஸிக்ஸ், ஓஷனோகிராபி, என்விரான்மெண்டல் பயாலஜி போன்ற ஏதாவது ஒரு
பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in