Wednesday, September 4, 2013

Damodar Valley Corporation Engineering opportunities - Last Date : 18/09/2013

 தாமோதர் வேலி கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு
 தாமோதர் பள்ளத்தாக்கில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பேரழிவை தடுக்கும் விதத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் அமைப்பு நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட நாள் முதல் தொடர்ந்து சீரிய முறையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.


  இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலுள்ள காலி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தாமோதர் பள்ளத்தாக்கில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பேரழிவை தடுக்கும் விதத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் அமைப்பு நிறுவப்பட்டது.

UPSC Latest Jobs Updates - மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி.,தேர்வு அறிவிப்பு - Last Date : 12/09/2013

 மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி.,தேர்வு அறிவிப்பு
 இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 



பிரிவுகளும் காலி இடங்களும்: யு.பி.எஸ்.சி., அமைப்பின் சார்பாக டெபுடி சூபரின்டெண்டன்ட்- ஆர்க்கியாலஜி பிரிவில் 8 இடங்களும், லெக்சரர் பிரிவில் 1ம், சயிண்டிஸ்ட் பி பிரிவில் 21ம், ஆயுர்வேதா பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 5ம், யுனானி பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 3 என்ற அளவில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

CIVIL ENGINEERING JOBS - சிவில் இன்ஜினியரிங்பணி வாய்ப்பு - Last Date : 16/09/2013

 சிவில் இன்ஜினியரிங்பணி வாய்ப்பு
துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது.

 இந்த நிறுவனம் இயற்கையாகவே மிக முக்கிய துறைமுகமான விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் (டிரெய்னி) பிரிவில் 13 சிவில் இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in